BHEL நிறுவனத்தில் ரூ.10,000/- உதவித் தொகையில் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சற்றுமுன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Fitter, Machinist, Turner, Welder மற்றும் Electrician பணிக்கு ஆள் நிரப்புவதற்காக 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) |
பணியின் பெயர் | Fitter, Machinist, Turner, Welder and Electrician |
பணியிடங்கள் | 30 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BHEL பணியிடம்:
- Fitter – 19
- Machinist – 01
- Welder – 05
- Electrician – 03
- Turner – 02
BHEL கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றாற்போல் முடித்திருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
BHEL உதவித்தொகை:
Fitter பணிக்கு ரூ.8,050/- முதல் ரூ.10,000/- வரையும்,
Machinist பணிக்கு ரூ.8,050/- முதல் ரூ.10,000/- வரையும்,
Welder (Gas & Electric) பணிக்கு ரூ.7,700/- முதல் ரூ.10,000/- வரையும்,
Electrician பணிக்கு ரூ.8,050/- முதல் ரூ.10,000/- வரையும்,
Turner பணிக்கு ரூ.8,050/- முதல் ரூ.10,000/- வரையும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BHEL தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Join Our TNPSC Coaching Center
BHEL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பதவிக்கு தகுந்தாற்போல் கீழ் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.