BHEL நிறுவனத்தில் 575 காலிப்பணியிடங்கள் – தேர்வு, நேர்காணல் கிடையாது!

1
BHEL நிறுவனத்தில் 575 காலிப்பணியிடங்கள் - தேர்வு, நேர்காணல் கிடையாது!
BHEL நிறுவனத்தில் 575 காலிப்பணியிடங்கள் - தேர்வு, நேர்காணல் கிடையாது!
BHEL நிறுவனத்தில் 575 காலிப்பணியிடங்கள் – தேர்வு, நேர்காணல் கிடையாது!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென மொத்தம் 575 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 01/08/2022 அன்று பொது விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகள். உச்ச வயது வரம்பில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும் OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது உடல் ஊனமுற்ற நபர்களுக்கு (குறைந்தபட்சம் 40% ஊனம் உள்ளவர்கள்), அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய துறையில் Diploma/ Degree முடித்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.9000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் Merit list மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!