திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2022 – 575 Apprentice காலிப்பணியிடங்கள் || தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2022 - 575 Apprentice காலிப்பணியிடங்கள் || தேர்வு, நேர்காணல் கிடையாது!
திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2022 - 575 Apprentice காலிப்பணியிடங்கள் || தேர்வு, நேர்காணல் கிடையாது!
திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2022 – 575 Apprentice காலிப்பணியிடங்கள் || தேர்வு, நேர்காணல் கிடையாது!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி ஆனது Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 575 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BHEL திருச்சி
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 575
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL திருச்சி காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentice – 95 பணியிடங்கள்
  • Technician Apprentice – 90 பணியிடங்கள்
  • Trade Apprentice – 390 பணியிடங்கள் என மொத்தம் 575 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் வயது வரம்பு :

01/08/2022 அன்று பொது விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகள். உச்ச வயது வரம்பில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும் OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது உடல் ஊனமுற்ற நபர்களுக்கு (குறைந்தபட்சம் 40% ஊனம் உள்ளவர்கள்), அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

BHEL Trichy Apprentice கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய துறையில் Diploma/ Degree முடித்திருக்க வேண்டும்.

BHEL உதவித்தொகை:

1. Graduate Apprentice – ரூ.9000/-

2. Technician Apprentice – ரூ.8000/-

3. Trade Apprentice – ரூ.7700 முதல் 8050/-

Apprentice தேர்வு செயல் முறை:
  • Merit list
  • Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைய முகவரி மூலம் 26.08.2022 முதல் 07.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf 

Graduate Apprentice, Technician Apprentice Registration Postal Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!