BHEL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
BHEL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BHEL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BHEL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்டில் (BHEL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Part Time Medical Consultants பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (18.06.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

BHEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்டில் (BHEL) Part Time Medical Consultants பணிக்கு என MBBS, Anaesthesiology, Dentistry, Dermatology, ENT, Paediatrics, Physician, Pulmonology, Radiology, Medical Oncology, Urology ஆகிய பிரிவுகளில் மொத்தமாக 15 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Diploma, Degree, DM, DNB, MCH in Urology படித்தவராக இருக்க வேண்டும்.

  • Part Time Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- முதல் ரூ.660/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

BHEL விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (18.06.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BHEL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!