BHEL திருச்சி அறிவிப்பு 2018 – 529 Trade Apprentice பணியிடங்கள்

0

BHEL திருச்சி அறிவிப்பு 2018 –  529 Trade Apprentice  பணியிடங்கள்

BHEL (Bharat Heavy Electricals Limited) திருச்சி – 529 Trade Apprentice  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 29.08.2018 முதல் 13.09.2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

BHEL திருச்சி பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 529

பணியின் பெயர் : வர்த்தக பயிற்சியாளர் (Trade Apprentice)

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.10.2018  அன்று 18 வயதிற்கும் 27 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள்  08 வது வகுப்பு & ITI / 10 வது / 12 வது வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.bhelhwr.co.in என்ற  இணையதளத்தின்  மூலம் 29.08.2018 முதல் 13.09.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி29.08.2018 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி13.09.2018
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியல்17.09.2018
சான்றிதழ் சரிபார்ப்பு 24.09.2018
இறுதி தேர்வு பட்டியல்09.10.2018
சேரும் தேதி15.10.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apprentice)கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!