BHEL திருச்சி பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் அறிவிப்பு 2018 –  441   பணியிடங்கள்

0

BHEL திருச்சி பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்  அறிவிப்பு 2018 –  441   பணியிடங்கள்

BHEL (Bharat Heavy Electricals Limited) திருச்சி – 441 பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்(Graduate and Technician Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 26.10.2018 முதல் 05.11.2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

BHEL திருச்சி பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 441

பணியின் பெயர் : பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்(Graduate and Technician Apprentice)

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.10.2018  அன்று 18 வயதிற்கும் 27 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டதாரி / டிப்ளமோ இன்ஜினியரிங்  முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.bheltry.co.in/ என்ற இணையதளத்தின்  மூலம் 24.08.2018 முதல் 05.11.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி26.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்05.11.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
TN Latest Updates WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!