B.Com முடித்தவர்களுக்கு பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் வேலைவாய்ப்பு

1
B.Com முடித்தவர்களுக்கு பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் வேலைவாய்ப்பு
B.Com முடித்தவர்களுக்கு பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் வேலைவாய்ப்பு

B.Com முடித்தவர்களுக்கு பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் இருந்து ஒரு குறுகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Supervisor Trainee பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Supervisor Trainee
பணியிடங்கள் 40
கடைசி தேதி 05.04.2021 – 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Supervisor Trainee பணிகளுக்கு என BHEL நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ நிறுவனங்களில் Bachelor of Commerce (B.Com) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Supervisor Trainee தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் கணினி அடிப்படையிலான தேர்வுகளின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :
  • ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.04.2021 முதல் 26.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • அதற்கான விரிவான பணியிட அறிவிப்பானது 05.04.2021 அன்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது.

BHEL Short Notice PDF

BHEL Job Notification PDF

BHEL Apply Online Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!