BHEL நிறுவனத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021

1
BHEL நிறுவனத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021
BHEL நிறுவனத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021

BHEL நிறுவனத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Supervisor Trainee பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BHEL
பணியின் பெயர் Supervisor Trainee
பணியிடங்கள் 40
கடைசி தேதி 05.04.2021 – 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Supervisor Trainee பணிகளுக்கு என BHEL நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 01.04.2021 தேதியில் அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ நிறுவனங்களில் Bachelor of Commerce (B.Com.) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.32,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் கணினி அடிப்படையிலான தேர்வுகள் (CBT) மற்றும் குழு விவாதம் (GD) ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. UR/EWS/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500 + GST
  2. SC/ST/PWD/Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – ரூ.200 + GST
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.04.2021 முதல் 26.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BHEL Job Notification PDF

BHEL Apply Online Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!