BHEL நிறுவனத்தில் மாதம் ரூ.90,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

0
BHEL நிறுவனத்தில் மாதம் ரூ
BHEL நிறுவனத்தில் மாதம் ரூ

BHEL நிறுவனத்தில் மாதம் ரூ.90,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. BHEL அறிவிப்பில் Senior Consultant பணிக்கு காலி பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவித்திருக்கிறது. இப்பணிக்கு திறமையான பொறியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான அனைத்து விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர் Senior Consultant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடம் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Senior Consultant பணிக்கென்று 01 காலி பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி பெற்ற திறமைவாய்ந்த பொறியாளராக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

BHEL பணி அனுபவம் :
  • விண்ணப்பதாரர்கள் General Manager (E8) அல்லது இதற்கு இணையான பதவியில் CPSE அல்லது அரசு நிறுவனங்களில்/ HOD ஆக தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்கள் Field of Project Management / Marketing of Industrial Power Plant and / or Process Plant களில் குறைந்தது 35 வருடங்களுக்கு மேலாகவும் அல்லது Field of Project Management தவிர மற்ற பிரிவுகளில் குறைந்தது 15 வருடங்களுக்கு மேலாகவும் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றவராகவும் இருப்பது அவசியம்.
BHEL வயது வரம்பு:

01.01.2022 அன்றைய தினத்தின்படி, அதிகபட்ச வயது வரம்பாக 64 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 64 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

BHEL ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியத் தொகையாக அளிக்கபட உள்ளது என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

BHEL தேர்வு முறை:
  • Interaction
  • Interview

TN Job “FB  Group” Join Now

BHEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு 20.01.2022 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download BHEL Notification

BHEL Application 

BHEL Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!