BHEL வேலைவாய்ப்பு 2020

1
BHEL வேலைவாய்ப்பு 2020
BHEL வேலைவாய்ப்பு 2020

BHEL வேலைவாய்ப்பு 2020

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) அதன் இளம் நிபுணர் காலியிட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. BHEL நிறுவனத்தில் வேலை தேடும் விண்ணப்பதாரக்ளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. எனவே, இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 03.02.2020 நாளைக்குள் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை 03.02.2020 இறுதி நாளாகும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BHELL
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க இறுதிநாள் 03.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL

காலி பணியிடம்:

BHEL அதன்  Young Professional 01 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Post-Graduate Degree/Diploma முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.80,000/- மாத ஊதியம் வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 03.02.2020 நாளைக்குள் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை 03.02.2020 இறுதி நாளாகும்.

Download Notification

Check official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!