BHEL நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

0
BHEL நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
BHEL நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
BHEL நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

பெல் நிறுவனம்:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக முன்னதாகவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 2021 பிப்ரவரி 1ம் தேதியின் படி, அதிகபட்சம் 64 வயதுக்கு உட்பட்டவர்க இருக்க வேண்டும். அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Senior Consultant பணிக்கு 26 ஆண்டுகளும், Lead Consultant பணிகளுக்கு 30 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தமிழக நுகர்வோர் நீதிமன்ற காலிப்பணி இடங்கள் – தேர்வுக்குழு அமைக்க உத்தரவு!!

விண்ணப்பம்:

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 90.000 முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interaction மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (12.3.2021) இறுதி நாளாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!