தமிழ்நாடு BHEL நிறுவனத்தில் புதிய வேலை – மாதம் ரூ.72000/- சம்பளம் !
BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ஒரு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர். Associate Consultant பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு BHEL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
ராணிப்பேட்டை மாசத்தில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Associate Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. இந்த அறிவிப்பின் படி 1 பணியிடம் காலியாக உள்ளது. ஆகஸ்ட் 1, 2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் முழு நேர/ பகுதி நேர பொறியியல் பட்டம் (B.E./ B.Tech) பெற்றிருக்க வேண்டும். மேலும் மெக்கானிக்கல் துறை படித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஒரு குழுவால் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.72,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 19.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் இனியும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
Download Notification 2022 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்