BHEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.3,70,000/- ஆண்டு ஊதியம்!

0
BHEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.3,70,000/- ஆண்டு ஊதியம்!
BHEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.3,70,000/- ஆண்டு ஊதியம்!
BHEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.3,70,000/- ஆண்டு ஊதியம்!

பொது நிறுவனங்களின் தேர்வு வாரியம் ஆனது பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(BHEL) நிறுவனத்தில் Chairman & Managing Director பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாள் 21.02.2023 முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Chairman & Managing Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online/ Offline
BHEL காலிப்பணியிடங்கள்:

Bharat Heavy Electricals Limited நிறுவன அறிவிப்பின்படி Chairman & Managing Director பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL வயது வரம்பு :

Chairman & Managing Director பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

BHEL கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Engineering graduate/ Chartered Accountant/ Cost Accountant /Post Graduate/ பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA/ PGDIM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.2,09,200/-

Exams Daily Mobile App Download
BHEL அனுபவ விவரம் :

Chairman & Managing Director பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BHEL ஊதிய விவரம் :

Chairman & Managing Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு வருமானமாக குறைந்த பட்சம் ரூ.200000/- முதல் அதிகபட்சம் ரூ.370000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

BHEL தேர்வு செய்யப்படும் முறை :

Bharat Heavy Electricals Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

BHEL விண்ணப்பிக்கும் முறை :

BHEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கடைசி நாளுக்குள்(21.02.2023) Online ல் விண்ணப்பிக்கவும். மேலும் விண்ணப்ப படிவத்தை printout எடுத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification & Application link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!