BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் வேலை !!

2
BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் வேலை !!
BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் வேலை !!

BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் வேலை !!

பாரத மிகு மின் நிறுவனம், திருச்சி ஆனது Part-Time Medical Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தன வெளியிட்டது. அதில் Part-Time Medical Consultant பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BHEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 30.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 64 க்குள் இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma / Degree/ MCH/ Diploma/ DNB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.460/- முதல் அதிகபட்சம் ரூ.660/- வரை ஊதியம் வழங்கப்படும்
  • அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 03/05/2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BHEL Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!