தேர்வில்லாமல் ரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை !

0
ரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
ரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

தேர்வில்லாமல் ரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் தேதி 12.03.2021
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BHEL நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Bharat Heavy Electricals வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.02.2021 தேதிக் கணக்கின்படி அதிகபட்சம் 64 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரி/ பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Consultant 26 பணிக்கு ஆண்டுகளும் Lead Consultant பணிகளுக்கு 30 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் வரை ஊதியம் பெறுவர்.

BHEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interaction மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application for BHEL Recruitment 2021

Official Notification for BHEL Recruitment 2021 – For Senior Consultant / Lead Consultant

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!