BHEL பணியிட அறிவிப்பு 2020

0
BHEL பணியிட அறிவிப்பு 2020
BHEL பணியிட அறிவிப்பு 2020

BHEL பணியிட அறிவிப்பு 2020

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) காலியாக உள்ள 04 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.

பணியிடங்கள் :

04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 60 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 100000 வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்

BHEL Recruitment 2020 Notification

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group  -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!