BHEL வேலைகள் 2020 – உடனே விண்ணப்பிக்க …

0
BHEL வேலைகள் 2020 - உடனே விண்ணப்பிக்க ...
BHEL வேலைகள் 2020 - உடனே விண்ணப்பிக்க ...

BHEL வேலைகள் 2020 – உடனே விண்ணப்பிக்க …

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர்கள் நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 02.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது

வயது வரம்பு :

65 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

மருத்துவ துறையில் முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மணிக்கு ரூ .500 / -. வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 02.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கலாம்

BHEL Recruitment 2020 Notification

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!