BHEL ராணிப்பேட்டையில் மதிப்பெண் அடிப்படையில் பணிகள் – 182 காலிப்பணியிடங்கள்..!

0
BHEL ராணிப்பேட்டையில் மதிப்பெண் அடிப்படையில் பணிகள் - 182 காலிப்பணியிடங்கள்..!
BHEL ராணிப்பேட்டையில் மதிப்பெண் அடிப்படையில் பணிகள் - 182 காலிப்பணியிடங்கள்..!
BHEL ராணிப்பேட்டையில் மதிப்பெண் அடிப்படையில் பணிகள் – 182 காலிப்பணியிடங்கள்..!

BHEL எனப்படும் Bharat Heavy Electricals Limited நிறுவனமானது அதன் புதிய பணியிட அறிவிப்பை சமீபத்தில் வெளியானது. அதில் ராணிப்பேட்டையில் செயல்படும் அதன் மையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Trade Apprentice பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • BHEL நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Trade Apprentice பணிக்கு என 182 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற் கல்வி நிலையங்களில் Fitter, Welder, Electrician உள்ளிட்ட பணிக்கு தொடர்புடைய பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Apprentice விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊக்கத்தொகை அல்லது உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் மதிப்பெண் அடிப்பைடையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 11.12.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முகவரி – Dy. Manager, HRDC, BHEL, Boiler Auxiliaries Plant, Ranipet 632 406.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!