தமிழ்நாடு BHEL வேலைவாய்ப்பு 2021 – உதவித்தொகை: ரூ.8,050/-

0
தமிழ்நாடு BHEL வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு BHEL வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு BHEL வேலைவாய்ப்பு 2021 – உதவித்தொகை: ரூ.8,050/-

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் Electrician பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL புதுக்கோட்டை
பணியின் பெயர் Electrician
பணியிடங்கள் 07
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
BHEL காலிப்பணியிடங்கள் :

புதுக்கோட்டையில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் Electrician பதவிக்காக 7 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

BHEL கல்வித்தகுதி :

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BHEL உதவித்தொகை:

BHEL ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.7,700.00 முதல் ரூ.8,050.00 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

BHEL பயிற்சி காலம் :

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்யில் Basic Training பயிற்சிக்காக 6 மாதங்கள் மற்றும் On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்கள் என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

BHEL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download Notification & Apply Online

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!