BHEL நிறுவனத்தில் 2 மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்..!

0
BHEL நிறுவனத்தில் 2 மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைந்து விண்ணப்பியுங்கள்..!
BHEL நிறுவனத்தில் 2 மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைந்து விண்ணப்பியுங்கள்..!
BHEL நிறுவனத்தில் 2 மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்..!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Part Time Medical Consultant (MBBS/ Specialist) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (28.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர் Part Time Medical Consultant (MBBS/ Specialist)
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் (BHEL) Part Time Medical Consultant (Specialist) பணிக்கு என 03 பணியிடங்களும், Part Time Medical Consultant (MBBS) பணிக்கு என 05 பணியிடங்களும் என மொத்தமாக 08 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
BHEL கல்வித் தகுதி:

PTMC Specialist பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவக் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Child Health, Ophthalmology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, DNB, DGO அல்லது PG Diploma Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Part Time Medical Consultant (MBBS) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BHEL முன்னனுபவம்:

PTMC (MBBS) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவமனைகளில் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

BHEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய நாளின் படி, 65 வயது என BHEL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 05 வருடம் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

BHEL சம்பளம்:

இந்த BHEL பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் 2 மணி நேரம் முதல் 6 மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.440/- முதல் அதிகபட்சம் ரூ.660/- வரை சம்பளமாக பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BHEL தேர்வு முறை:

Part Time Medical Consultant (MBBS/ Specialist) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BHEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 28.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

BHEL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!