BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.440 ஊதியத்தில் வேலை 2021
BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.440 ஊதியத்தில் வேலை 2021

BHEL நிறுவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- ஊதியத்தில் வேலை 2021

பாரத மிகு மின் நிறுவனமான BHEL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அங்கு Part-Time Medical Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BHEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 03.07.2021 தேதியினை பொறுத்து விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அதனுடன் பணியில் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக அதிகபட்சம் நாள் ஒன்றிருக்கு ரூ.440/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Personal Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BHEL Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!