ஒரு மணிநேரத்திற்கு ரூ.440/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ஒரு மணிநேரத்திற்கு ரூ.440/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ஒரு மணிநேரத்திற்கு ரூ.440/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ஒரு மணிநேரத்திற்கு ரூ.440/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள PTMC-GDMO பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர் PTMC-GDMO
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

BHEL காலிப்பணியிடங்கள்:

Part Time Medical Consultants – General Duty Medical officers (PTMC-GDMO) பணிக்கு என 01 பணியிடம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் (BHEL) காலியாக உள்ளது.

PTMC-GDMO கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவக்கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

PTMC-GDMO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் 05 வருடம் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது, இதை பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் பார்க்கவும்.

PTMC-GDMO சம்பளம்:

PTMC-GDMO பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- சம்பளமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
BHEL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25.06.2022 அன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BHEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 20.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

BHEL Notification & Application Link

BHEL Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!