BHEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

0

BHEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Welder பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் Welder பணிக்கு என்று மொத்தமாக 75 பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ITI முடித்திருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் கட்டாயம் ARC & TIG / GTAW போன்ற welding துறையில் குறைந்தது 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.37,500/- ஊதியமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 26.04.2022 அன்றைய நாளின் படி, பதிவுதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!