BHEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் – ITI தேர்ச்சி போதும்..!

0
BHEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் - ITI தேர்ச்சி போதும்..!
BHEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் - ITI தேர்ச்சி போதும்..!
BHEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் – ITI தேர்ச்சி போதும்..!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் தற்போது Welder பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Welder பணிக்கு என்று 75 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர் Welder
பணியிடங்கள் 75
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடங்கள்:

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் Welder பணிக்கு என்று மொத்தமாக 75 பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

BHEL கல்வித் தகுதி:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ITI முடித்திருக்க வேண்டும்.

இத்துடன் பதிவுதாரர்கள் National Trade Certificate கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் பதிவுதாரர்கள் Boiler Welder Certificate as per Indian Boiler Regulations, 1950 (valid as on 10.05.2022) வைத்திருக்க வேண்டும்.

BHEL முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் கட்டாயம் ARC & TIG / GTAW போன்ற welding துறையில் குறைந்தது 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

BHEL ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.37,500/- ஊதியமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BHEL வயது வரம்பு:

26.04.2022 அன்றைய நாளின் படி, பதிவுதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
BHEL விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BHEL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BHEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை எளிமையாக பெற்று உடனே பூர்த்தி செய்து சமர்ப்பித்து தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!