மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணிநேரத்திற்கு ரூ.660 ஊதியம் !

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணிநேரத்திற்கு ரூ.660 ஊதியம் 

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் ஆனது பகுதி நேர மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசுபணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் பகுதி நேர மருத்துவ ஆலோசகர்
பணியிடங்கள் 03
தேர்வு செயல் முறை Interview
கல்வி தகுதி MBBS & MBBS + MD and BHMS
BHEL காலிப்பணியிடங்கள்:

பகுதி நேரம் மருத்துவ ஆலோசகர் பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Medical Consultant வயது வரம்பு:

01.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மருத்துவ ஆலோசகர் கல்வி தகுதி:

MBBS & MBBS + MD and BHMS முடித்த தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

BHEL ஊதியம்: (ஒரு மணி நேரத்திற்கு)
  • Medical Consultant (MBBS) ரூ.440
  • Medical Consultant MBBS+MD ரூ.660
  • Medical Consultant BHMS with Two-year post Qualification Exp ரூ.440
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected]என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!