திருச்சி BHEL நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!!!

0
திருச்சி BHEL நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!!!
திருச்சி BHEL நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!!!

திருச்சி BHEL நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!!!

திருச்சியில் செயல்படும் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் (BHEL) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Sr. Medical Officer பணிகளுக்கு தகுதி & திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்திடுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Sr. Medical Officer
பணியிடங்கள் 27
கடைசி தேதி 18.08.2021 – 07.09.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BHEL நிறுவனத்தில் Sr. Medical Officer பணிக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Medical Officer வயது வரம்பு :

01.08.2021 தேதியில் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 37 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வித்தகுதி :
  • அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் MBBS டிகிரி/ Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
BHEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 18.08.2021 அன்று முதல் 07.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!