ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் BHEL நிறுவன வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் BHEL நிறுவன வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் BHEL நிறுவன வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் BHEL நிறுவன வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Part Time Medical Consultant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
பணியின் பெயர் Part Time Medical Consultant
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு படி Part Time Medical Consultant பணிக்கென மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Diploma / Degree / DM/DNB / MCH Urology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் 10 ம் வகுப்பு / ITI முடித்தவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

BHEL வயது வரம்பு:

01.01.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 64 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Consultant ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Super Specialist MCH/DM – 660 Rupees/hour
  • Specialist MD/MS/DNB/MDS – 530 Rupees/hour
  • Specialist PG Diploma – 460 Rupees/hour
BHEL தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!