BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விரையுங்கள்..!

0
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - உடனே விரையுங்கள்..!
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - உடனே விரையுங்கள்..!
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விரையுங்கள்..!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Part Time Medical Consultant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 20.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
பணியின் பெயர் Part Time Medical Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

BHEL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு படி Part Time Medical Consultant பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTMC01 – 1
PTMC02 – 1

BHEL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் MD/ MS/ DNB/ DMS அல்லது MBBS, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
BHEL வயது வரம்பு:

01.01.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTMC01 – Rs. 990/- Per Hour
PTMC02 – Rs. 660 – 860/- Per Hour

BHEL விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

BHEL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.05.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Manager, HR Dept, 15th Floor, BHEL Office, ROD, Centre-1 WTC, Cuffe Parade, Colaba, Mumbai – 05

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!