BHEL வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- ஊதியம்!!!

0
BHEL வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ. 440 ஊதியம்!!!
BHEL வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ. 440 ஊதியம்!!!

BHEL வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- ஊதியம்!!!

பாரத மிகு மின் நிறுவனமான BHEL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Part-Time Medical Consultant பணிகளுக்கு விண்ணப்பித்திட தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளத்தில் அதற்கான தகவல்களை முழுமையாக வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Part-Time Medical Consultant
பணியிடங்கள் 02
கடைசி தேதி  17.07.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

BHEL நிறுவனத்தில் Part-Time Medical Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Medical Consultant வயது வரம்பு :

03.07.2021 தேதியினை பொறுத்து விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வித்தகுதி :
  • மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அதனுடன் பணியில் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
BHEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் நாள் ஒன்றிருக்கு ரூ.440/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Medical Consultant தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Personal Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download BHEL Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!