BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் – ITI தேர்ச்சி போதும்..!

0
BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் - ITI தேர்ச்சி போதும்..!
BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் - ITI தேர்ச்சி போதும்..!
BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் – ITI தேர்ச்சி போதும்..!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் ITI Welders பணிக்கு தகுதியான நபர்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 04.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பில் ITI Welders பணிக்கென்று தற்போது 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் IBR சான்றிதழ் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
  • விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தில் பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Welding துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் Test / Interview / Merit list போன்ற ஏதேனும் ஒரு முறையில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
BHEL விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!