BHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 –  38  பணியிடங்கள்

0

BHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 –  38  பணியிடங்கள்

BHEL (Bharat Heavy Electricals Limited) – 38 FTA- பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 18.02.2019 வரை  ஆன்லைன் / ஆஃப்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

BHEL பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 38

பணியின் பெயர் : FTA- பாதுகாப்பு அதிகாரிகள்

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 23.01.2019  அன்று அதிகபட்சம் 35 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் தகுதிவாய்ந்த வர்த்தகத்தில் மெக்கானிக்கல் அல்லது Electrical அல்லது சிவில் (Civil) அல்லது உற்பத்தி (Production) அல்லது தொழில்துறை பொறியியல் / தொழில்நுட்பத்தில் (Industrial Engineering) முழுநேர இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : நேர்காணல் (Interview)

ஊதிய விவரம்: Rs.62,100/-

விண்ணப்ப கட்டணம் : ரூ. 200/-

கட்டணம் செலுத்தும் முறை: Demand Draft or SBI Collect

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் & ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://careers.bhel.in/bhel/jsp/ என்ற இணையதளத்தின்  மூலம்  18.02.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Addl.General Manager(HR) BHEL, Power Sector Southern Region, 690, EVR Periyar Building, Anna Salai, Chennai-600035.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

To Read In English

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsAppGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!