BHEL திருச்சி வெல்டர், ஃபிட்டர் & மெசினிஸ்ட் அறிவிப்பு 2018 – 71 பணியிடங்கள்
BHEL (Bharat Heavy Electricals Limited) திருச்சி – 71 வெல்டர், ஃபிட்டர் & மெசினிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 29.11.2018 முதல் 20.12.2018 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
BHEL திருச்சி பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 71
பணியின் பெயர் : வெல்டர், ஃபிட்டர் & மெசினிஸ்ட்
வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.11.2018 அன்று அதிகபட்சம் 32 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் தகுதிவாய்ந்த வர்த்தகத்தில் மெட்ரிக் / எஸ்எஸ்எல்சி மற்றும் வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு அல்லது திறன் சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.bheltry.co.in என்ற இணையதளத்தின் மூலம் 29-11-2018 முதல் 20-12-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : ரூ. 200/-
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 29-11-2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் | 20-12-2018 |
ஆவண பதிவேற்றம் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி | 22-12-2018 |
இணையத்தளத்திலிருந்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி | 05-01-2019 |
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி | 20-01-2019 |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | கிளிக் செய்யவும் |