தேர்வு இல்லாமல் BHEL நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.71,040/-

0
தேர்வு இல்லாமல் BHEL நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.71,040/-
தேர்வு இல்லாமல் BHEL நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.71,040/-
தேர்வு இல்லாமல் BHEL நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.71,040/-

Executive (Finance) பணியிடங்களை நிரப்ப பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BHEL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • BHEL நிறுவன அறிவிப்பின் படி, Executive (Finance) பணிக்கு என்று மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டத்துடன் (Graduate) PG Degree / Diploma (Full time) in Management முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Data analysis / handling analytical assignments in the field of Finance துறைகளில் கட்டாயம் 2ஆண்டு முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம்.
  • 01.03.2022 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3ஆண்டு என்றும், PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு என்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.71,040/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.04.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Application Form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!