ரூ.1,80,000/- ஊதியத்தில் BHEL நிறுவன வேலைவாய்ப்பு – 150 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

0
ரூ.1,80,000 ஊதியத்தில் BHEL நிறுவன வேலைவாய்ப்பு - 150 காலிப்பணியிடங்கள் உடனே விரையுங்கள்!
ரூ.1,80,000 ஊதியத்தில் BHEL நிறுவன வேலைவாய்ப்பு - 150 காலிப்பணியிடங்கள் உடனே விரையுங்கள்!

ரூ.1,80,000/- ஊதியத்தில் BHEL நிறுவன வேலைவாய்ப்பு – 150 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Engineer Trainee (Civil or Mechanical or IT or Electrical or Chemical or Metallurgy) & Executive Trainee (Finance) & Executive Trainee (HR) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Engineer Trainee (Civil or Mechanical or IT or Electrical or Chemical or Metallurgy) & Executive Trainee (Finance) & Executive Trainee (HR) பணிக்கென மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் Engineering Degree, Chartered or Cost and Works Accountants, ost Graduate Degree/ Diploma in Human Resource or Personnel Management and Industrial Relations or Social Work or MBA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 29 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Computer Based Examination நடத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.10.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!