BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2022.. மாத சம்பளம் 78,000 – இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2022.. மாத சம்பளம் 78,000 - இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2022.. மாத சம்பளம் 78,000 - இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2022.. மாத சம்பளம் 78,000 – இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

BHEL நிறுவனமானது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் Engineer & Supervisor இப்பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.78,000/- வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் (21.11.2022) இன்னும் இரண்டு நாட்களுக்குள் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு விவரம் :
  • BHEL நிறுவனத்தில் Engineer பணிக்கு என 12 பணியிடங்களும் Supervisor பணிக்கு என 20 பணியிடங்களும் காலியாக உள்ளது .
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 31/10/2022 தேதியின் படி அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Engineer பணிக்கு என மாத சம்பளமாக ரூ.78,000/- மற்றும் Supervisor பணிக்கு என மாத சம்பளமாக ரூ.43,550/- வழங்கப்படும் .
  • BHEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ONLINE இணைய முகவரி மூலம் கடைசி தேதிக்குள் 21/11/2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் 22.11.2022 க்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!