BHEL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

0
BHEL நிறுவனத்தில் ரூ.80,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021
BHEL நிறுவனத்தில் ரூ.80,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

BHEL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் (BHEL) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Associate Consultant பணிக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Senior Associate Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

BHEL நிறுவனத்தில் Senior Associate Consultant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :

01.07.2021 தேதியில் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வித்தகுதி :
  1. B.E/ B.Tech Degree in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Thermal Power sector பணிகளில் 25 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. BHEL நிறுவனத்தில் Executives ஆக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
BHEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.80,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interaction மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 20.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!