BHEL நிறுவனத்தில் ரூ.72,000/- சம்பளத்தில் வேலை ரெடி – ஜூலை 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
BHEL நிறுவனத்தில் ரூ.72,000/- சம்பளத்தில் வேலை ரெடி - ஜூலை 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!
BHEL நிறுவனத்தில் ரூ.72,000/- சம்பளத்தில் வேலை ரெடி - ஜூலை 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!
BHEL நிறுவனத்தில் ரூ.72,000/- சம்பளத்தில் வேலை ரெடி – ஜூலை 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Associate Consultant பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர் Associate Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் (BHEL) காலியாக உள்ள Associate Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Associate Consultant கல்வித்தகுதி:

Associate Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mechanical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Associate Consultant முன்னனுபவம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்கள் அல்லது CPSE நிறுவனங்களில் Deputy General Manager அல்லது E6 Grade-க்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் Engineering துறையில் பணி சார்ந்த பிரிவுகளில் குறைந்தது 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Associate Consultant வயது விவரம்:

Associate Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 64 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

BHEL ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.72,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

TN’s Best Coaching Center

BHEL தேர்வு முறை:

Associate Consultant பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BHEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (18.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

BHEL Notification Link

BHEL Application Link

BHEL Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!