திருச்சி BHEL நிறுவனத்தில் 389 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
திருச்சி BHEL நிறுவனத்தில் 389 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
திருச்சி BHEL நிறுவனத்தில் 389 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்

திருச்சி BHEL நிறுவனத்தில் 389 காலிப்பணியிடங்கள்  விண்ணப்பிக்க இறுதி நாள் !

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஹெச்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade, Technician & Graduate Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு 389 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BHEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • ஏப்ரல் 10, 2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.
  • 12 வது தேர்ச்சி அல்லது தொடர்புடைய துறைகளில் ஐ.டி.ஐ அல்லது பிபிஏ / பிஏ / பி.காம்/ டிப்ளமோ/ BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 14.04.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BHEL Apprentice Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!