பாரதி – வெண்பா திருமணம் தான் பாரதி கண்ணம்மா தொடரின் முடிவு? கதையை கேட்டு கோவத்தில் ரசிகர்கள்!

0
பாரதி - வெண்பா திருமணம் தான் பாரதி கண்ணம்மா தொடரின் முடிவு? கதையை கேட்டு கோவத்தில் ரசிகர்கள்!
பாரதி - வெண்பா திருமணம் தான் பாரதி கண்ணம்மா தொடரின் முடிவு? கதையை கேட்டு கோவத்தில் ரசிகர்கள்!
பாரதி – வெண்பா திருமணம் தான் பாரதி கண்ணம்மா தொடரின் முடிவு? கதையை கேட்டு கோவத்தில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது வெண்பாவின் சூழ்ச்சியில் பாரதி சிக்க போகிறார். ஏற்கனவே இந்த சீரியல் மீது வெறுப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு இது கூடுதல் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

ஒரு காலத்தில் பாரதி கண்ணம்மா தொடர் தான் விஜய் டிவியில் டாப்பில் இருந்தது. அதுவும் குறிப்பாக கண்ணம்மா, பாரதி தன்னை சந்தேகப்பட்டதால் வீட்டை விட்டு ஒரு சமயத்தில் வெளியேறுவார். அந்த எபிசோடுகள் எல்லாம் TRP-யில் உச்சத்தை தொட்டன. அதை தக்கவைக்க முடியாமல் சில மாதங்களிலேயே விஜய் டிவி கோட்டை விட்டது.

பின்னர் இவர்களின் மகள்கள் லட்சுமி, ஹேமா மூலம் பாரதி கண்ணம்மா இணைவார்களா என்ற கோணத்தில் இந்த தொடர் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. சமீபத்தில் தீவிரவாதிகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு பாரதிக்கு கண்ணம்மா மீது ஒரு நல்ல அபிப்பராயம் வந்தது. ஆனால் ரோஹித் மூலம் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு வெண்பா பாரதியை அப்பாவாக்க நினைக்கிறார். ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாத பாரதி, வெண்பா விஷம் குடித்ததால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

அரங்கம் அதிர பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் – Full List இதோ!

Exams Daily Mobile App Download

ஏற்கனவே இந்த தொடர் முடிய போகிறது என தகவல்கள் வந்தது. இந்நிலையில் வெண்பா மீது உள்ள பரிதாபத்தால் பாரதி திருமணம் செய்து கொண்டால் அது கண்டிப்பாக பாரதி கண்ணம்மா சீசன் 1-இன் முடிவாக தான் இருக்கும். இதன் சீசன் 2 டெலிகாஸ்ட் செய்யபட்டால், அப்பொழுது தான் கண்ணம்மா நல்லவள் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வந்து தப்பை உணர்வார். சீரியலில் திடீரென்று ஏற்பட்ட இந்த ட்விஸ்ட்டால் ரசிகர்கள் அதிருப்த்தியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!