தனியொரு ஆளாக குடும்பத்தை காப்பாற்ற களமிறங்கும் பாரதி – அடுத்தது என்ன? லேட்டஸ்ட் ப்ரோமோ ரிலீஸ்!

0
தனியொரு ஆளாக குடும்பத்தை காப்பாற்ற களமிறங்கும் பாரதி - அடுத்தது என்ன? லேட்டஸ்ட் ப்ரோமோ ரிலீஸ்!
தனியொரு ஆளாக குடும்பத்தை காப்பாற்ற களமிறங்கும் பாரதி - அடுத்தது என்ன? லேட்டஸ்ட் ப்ரோமோ ரிலீஸ்!
தனியொரு ஆளாக குடும்பத்தை காப்பாற்ற களமிறங்கும் பாரதி – அடுத்தது என்ன? லேட்டஸ்ட் ப்ரோமோ ரிலீஸ்!

கடந்த சில வாரங்களாக சொதப்பலான கதைக்களத்துடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் அடுத்தது என்ன நிகழும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்து வந்தது. ஆனால் தற்போது கதை சற்று இழுவையாக சென்று கொண்டிருப்பதாக ரசிகர்களை கமெண்ட் தெரிவித்துள்ளனர். அதாவது முந்தைய எபிசோடுகளில் கண்ணம்மாவின் மகள் லட்சுமிக்கு பாரதிதான் தன்னுடைய அப்பா என்று தெரிய வருகிறது. உடனே பாரதி இந்த விஷயம் ஹேமாவுக்கு தெருஞ்சிற கூடாது அப்படின்னு ஹேமா படிக்கிற ஸ்கூல மாத்தலாம்னு முயற்சி செய்கிறார். அப்புறம் ஹேமாவும், லட்சுமியும் ஒரே சென்டிமென்ட் ஆக பாசத்தை பொழிய, இத பாத்த பாரதி ஹேமாவை இதே ஸ்கூலேயே படினு சொல்கிறார்.

தமிழகத்தின் 9 மாவட்ட பள்ளி & கல்லூரிகளுக்கு 8ம் தேதி விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இன்னொரு பக்கம் வெண்பா, ரோஹித்துக்கு நிச்சயம் பன்றாங்க. அதுக்கு அப்புறம் வெண்பாவும், ரோஹித்தும் குடிச்சிட்டு தப்பு பன்னிருறாங்க. இந்த விஷயம் வெண்பாக்கு விடிஞ்சதுக்கு அப்புறம் தான் தெரியுது. உடனே கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி வீட்டுல இருக்கிற பொருளலாம் போட்டு உடைக்கிறாங்க. இதுக்கு அப்புறம் வெண்பா பாரதிய குடிக்க வச்சு உன்னால தான் நான் ப்ரெக்னன்ட் ஆனேன் அப்டின்னு சொல்லுவாங்கனு பாத்தா சீரியல்ல கதையே மாறி போச்சு. அதாவது பாரதியோட ஹாஸ்பிடல தீவிரவாதிங்க கடத்துற மாதிரி ப்ரோமோ போட்டுருக்காங்க.

Exams Daily Mobile App Download

சும்மாவே பாரதி கண்ணம்மா சீரியல முடிச்சிட்டு வேற சீரியல் எடுங்க அப்படின்னு ரசிகர்கள் ஒரு பக்கம் கருத்து தெரிவிச்சிட்டு வராங்க. இந்த சமயத்துல ஹாஸ்பிடல் கடத்தல் அது இது னு இப்படி சவ்வா சீரியல இழுக்குறாங்கனு இப்பவே கமெண்ட் வர ஆரம்பிச்சிருச்சு. இன்னொரு பக்கம் பாரதி போலீஸ் உதவியோட ஹாஸ்பிடல் உள்ள போறாரு. ஆனா அங்க இருக்க தீவிரவாதிங்க போலீஸ் தான் வந்துருக்குதுனு கரெக்டா கண்டுபிடிசிருறாங்க. இதுக்கு அப்புறம் பாரதி தனியா நின்னு எப்படி அவரோட குடும்பத்தையும், பொது மக்களையும் காப்பாத்துறாருனு லேட்டஸ்டா ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!