திடீரென இறந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி – இளம் வயதில் இப்படி ஒரு மரணமா?

0
திடீரென இறந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி - இளம் வயதில் இப்படி ஒரு மரணமா?
திடீரென இறந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி - இளம் வயதில் இப்படி ஒரு மரணமா?
திடீரென இறந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி – இளம் வயதில் இப்படி ஒரு மரணமா?

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் ஒருவரின் மனைவி இன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்து உள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திடீர் மரணம்:

90-களின் காலகட்டத்தில் பல சீரியல்களுக்கும் கதாநாயகனாக இருந்தவர் நடிகர் பரத் கல்யாண். இவர் நடித்த அனைத்து சீரியல்களும் டாப் ஹிட் சீரியல்களாக இருந்தவை. பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர் இவர். இதை தவிர ஒரு சில திரைப்படங்களிலும் பரத் கல்யாண் நடித்துள்ளார். 90-களில் வெளியான சொந்தம் சீரியல் முதல் 2010 ல் வெளியான வம்சம் வரை இவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவமாக இருக்கும்.

இந்த வார Elimination லிஸ்டில் சிக்கிய 5 போட்டியாளர்கள் – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!

Exams Daily Mobile App Download

சமீபத்தில், சில மாதங்களுக்கு முன்பிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென்று அவரது மனைவி பிரியதர்ஷினி உயிரிழந்துள்ளார். இளம்வயதில் அவரது மனையின் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பரத் கல்யாண் மனைவியின் மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!