சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி – இந்த தடவை விஜய் டிவிக்கு Bye Bye!

0
சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி - இந்த தடவை விஜய் டிவிக்கு Bye Bye!
சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி - இந்த தடவை விஜய் டிவிக்கு Bye Bye!
சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி – இந்த தடவை விஜய் டிவிக்கு Bye Bye!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பாரதி கண்ணம்மா என்ற தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரோஷினி. இவர் இருந்த காலத்தில் அந்த தொடர் உச்சகட்ட TRP ரேட்டிங்கை பெற்றது. இந்நிலையில் இவரை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா ரோஷினி:

மாடலிங் துறையில் இருந்து நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் முதன்முதலில் நடித்த பாரதி கண்ணம்மா தொடரே இவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை தேடி தந்தது. பின்னர் இவருக்கு அதிக சினிமா வாய்ப்புகள் வந்ததால் அந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

Exams Daily Mobile App Download

அதை தொடர்ந்து குக் வித் கோமாளி உள்பட ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார். ஆனால் தற்போது இவரின் ரீஎன்ட்ரி விஜய் டிவியில் இல்லை. அதற்கு மாறாக ஜீ தமிழில் தானாம்.

திடீரென இறந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி – இளம் வயதில் இப்படி ஒரு மரணமா?

Follow our Instagram for more Latest Updates

மேலும் அந்த தொடரில் நாயகனாக அதே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தொடரில் நடித்த விஷ்ணு உன்னிகிருஷ்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். ரோஷினி மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ள இந்த தகவல் தற்போது இணையத்தில் இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!