யப்பா..கடைசியில் இப்படி ஒரு திருப்பமா – பாரதி கண்ணம்மா Climax-ல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

0
யப்பா..கடைசியில் இப்படி ஒரு திருப்பமா - பாரதி கண்ணம்மா Climax-ல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
யப்பா..கடைசியில் இப்படி ஒரு திருப்பமா - பாரதி கண்ணம்மா Climax-ல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
யப்பா..கடைசியில் இப்படி ஒரு திருப்பமா – பாரதி கண்ணம்மா Climax-ல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

விஜய் டிவியில் கிட்டத்தட்ட சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. தற்போது இந்த தொடர் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் அது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் டிவி தொடர் தான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் சற்று குறைவான டிஆர்பி பெற்றாலும் நாட்கள் செல்ல செல்ல இந்த தொடரின் வளர்ச்சி அதிவேகமாக இருந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டின் கடைசியில் இந்தத் தொடரில் கண்ணம்மா பாரதி வீட்டை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் பலரும் எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார்கள் என்று தான் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போது வரை அது நடக்கவே இல்லை. இதனால் இந்தத் தொடரின் மீது ரசிகர்கள் இருந்த சுவாரஸ்யம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. பின்னர் பல புதுமுக நட்சத்திரங்கள் இந்த தொடரில் என்ட்ரியாக அதுவும் இந்த தொடருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது இந்நிலையில் தற்போது இந்த தொடர் முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இதன் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை VJ சித்ரா கொலையில் திடீர் திருப்பம் – தப்பித்த கணவர் ஹேமந்த்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download

அதில் இப்போது குழந்தைகளாக இருக்கும் லட்சுமி, ஹேமா அவர்கள் வளர்ந்த பின் நடக்கும் கதையை பாரதி கண்ணம்மாவின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. மேலும் ஹேமா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் வினுஷா தேவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகம் வரப்போவதே ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் நிலையில் அதிலும் இயக்குனர் இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். பொறுத்து இருந்து பார்ப்போம் இது எவ்வாறு ஒர்க் அவுட் ஆகிறது என்று..

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!