முதல் முறையாக காதலியின் புகைப்படத்தினை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் பதிவு!

0
முதல் முறையாக காதலியின் புகைப்படத்தினை வெளியிட்ட 'பாரதி கண்ணம்மா' அருண் - வைரலாகும் பதிவு!
முதல் முறையாக காதலியின் புகைப்படத்தினை வெளியிட்ட 'பாரதி கண்ணம்மா' அருண் - வைரலாகும் பதிவு!
முதல் முறையாக காதலியின் புகைப்படத்தினை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் பதிவு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் முதன்முறையாக தன்னுடைய காதலியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதன் மூலம் அவர் காதல் குறித்து உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அருண் பிரசாத்:

பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா என்பதே கதையின் மைய கருத்தாக இருக்கிறது. ஆனால் அதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. மேலும், இந்த சீரியல் கதை முழுவதும் பாரதி மற்றும் கண்ணம்மா கதாபாத்திரங்களை சுற்றியே இருக்கிறது. அந்த வகையில் பாரதியாக நடிகர் அருண் பிரசாத் நடித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதையடுத்து, கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடித்து வந்த நிலையில் தற்போது வினுஷா தேவி கண்ணம்மாவாக கலக்கி வருகிறார். மேலும் அருண் பிரசாத் மற்றும் வினுஷா தேவி தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகன் அருண் பிரசாத் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக கலக்கி வரும் நடிகை அர்ச்சனாவை காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் பதவி உயர்வு!

ஆனால் அவர்கள் இருவரும் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில், அது குறித்து அவர்கள் இருவரும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது பாரதி தன்னுடைய காதலி என சொல்லப்படும் அர்ச்சனா உடன் சேர்ந்து காரில் செல்வது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் இவரும் உண்மையாகவே காதலிப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அவர்கள் அது குறித்து சொல்லாததால் ரசிகர்கள் கமெண்ட்களில் கேள்வி கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!