பாரதியுடன் திருமணத்திற்கு தயாராகும் வெண்பா? டிஎன்ஏ ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் பாரதி? – பாரதி கண்ணம்மா உச்சகட்ட பரபரப்பு!

0
பாரதியுடன் திருமணத்திற்கு தயாராகும் வெண்பா? டிஎன்ஏ ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் பாரதி? - பாரதி கண்ணம்மா உச்சகட்ட பரபரப்பு!
பாரதியுடன் திருமணத்திற்கு தயாராகும் வெண்பா? டிஎன்ஏ ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் பாரதி? - பாரதி கண்ணம்மா உச்சகட்ட பரபரப்பு!
பாரதியுடன் திருமணத்திற்கு தயாராகும் வெண்பா? டிஎன்ஏ ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் பாரதி? – பாரதி கண்ணம்மா உச்சகட்ட பரபரப்பு!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை தன் வலையில் வீழ்த்துவதற்கு வெண்பா பல சதி வேலைகளை செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். ஆனால் இறுதியில் வெண்பாவின் உண்மையான முகம் பாரதிக்கு தெரிய வருமா என்ற கேள்விக்கான விடை சீரியலில் விரைவில் வர உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளது. கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகியதுடன் இனி சீரியல் மக்களிடம் நிலைக்காது என்ற பல கருத்துக்கள் வந்தது. ஆனால் அதையும் தாண்டி தற்போது எந்த வித விறுவிறுப்பும் குறையாமல் தற்போது வரை முன்னணியில் இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.

டெஸ்லா நிறுவனத்தில் 6,900 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – பொருளாதார மந்தநிலையில் இப்படி ஒரு திட்டமா?

இந்நிலையில், கதையின் முக்கிய அம்சமான டிஎன்ஏ டெஸ்டை ஒருவழியாக பாரதி எடுக்க முடிவெடுத்து, அதற்காக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஹேமா மற்றும் லக்ஷ்மி இருவருக்கும் டெஸ்டிற்கு தேவையான அனைத்து சோதனைகளையும் செய்து கொள்கிறார். ஆனால் இன்னொரு புறம் வெண்பா தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி பாரதியை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், வெண்பாவின் திருமண நாளும், டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டும் ஒரே நாளில் வர இருக்கிறது. வெண்பா கடைசி நேரம் வரை பாரதி தான் தாலி கட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் பாரதி டெஸ்டில் லக்ஷ்மியும், ஹேமாவும் தன் குழந்தை தான் என்று தெரிந்தால் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் முடிவெடுத்து உள்ளார். மணமேடை வரை வந்து விட்ட திருமண காட்சிகளின் அடுத்த கட்டம் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!