12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.50,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை !

2
12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.50,000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை !
12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.50,000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை !

12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.50,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலை !

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Lab Attender, Technical Officer, Assistant, Programmer ஆகிய பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathiyar University
பணியின் பெயர் Lab Attender, Technical Officer, Assistant, Programmer
பணியிடங்கள் 15
கடைசி தேதி 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Lab Attender, Technical Officer, Assistant, Programmer ஆகிய பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பாரதியார் பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Technical Officer – PhD degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant – PG degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Programmer – UG/ BE/ B.Tech (CS) தேர்ச்சியுடன் பணியில் 01 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Lab Attender – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BDU தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – Director, Internal Quality Assurance Cell, Bharathiar University, Coimbatore-641046.
  • Email: [email protected]

Download  Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here