பாரதியார் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

1
பாரதியார் பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்
பாரதியார் பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்

பாரதியார் பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் Technical Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Electronics and Instrumentation / Applied Electronics / Electronics and Communication பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மாத ஊதியமாக ரூ.5000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 08.05.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Bharathiyar University Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. படிச்ச எங்களுக்கு கேவலமான சம்பளம்,,,, இதற்கு மாடு மேய்கலாம், ,, பேருக்கு பின்னாடி M sc maths with B Ed…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!