பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

0
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathiyar University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 07.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow (JRF) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Bharathiyar University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MCA/ M. Tech/ M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Bharathiyar University தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அல்லது Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

பேராசிரியர் டாக்டர் டி. தேவி, முதன்மை புலனாய்வாளர் – டிஎஸ்டி – ஐசிபிஎஸ் டிஜிட்டல் பூம்பூஹார் திட்டம், பேராசிரியர் மற்றும் கணினி பயன்பாடுகள் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 641 046 என்ற முகவரிக்கு 07.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Bharathiyar University Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!