பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 !

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை ! 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து Junior Research Fellow பணிகளுக்கு என பணியிட அறிவிப்பானது கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Bharathiyar University வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MCA/ M. Tech/ M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவாளர்கள் Interview அல்லது Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

பேராசிரியர் டாக்டர் டி. தேவி, முதன்மை புலனாய்வாளர் – டிஎஸ்டி – ஐசிபிஎஸ் டிஜிட்டல் பூம்பூஹார் திட்டம், பேராசிரியர் மற்றும் கணினி பயன்பாடுகள் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 641 046 என்ற முகவரிக்கு 07.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Bharathiyar University Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!