எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலை ரெடி !

0
எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.20,000 ஊதியத்தில் வேலை ரெடி !
எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.20,000 ஊதியத்தில் வேலை ரெடி !

எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலை ரெடி !

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள Gardeners & Field Assistant பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை கடந்த வாரத்தில்வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு என 03 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Diploma/ B.Sc பெற்றிருக்க வேண்டும்.
  2. ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
  3. விண்ணப்பத்தாரர்கள் (Online/ Offline) Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  4. இந்த நேர்காணல் ஆனது வரும் 19.07.2021 அன்று நடைபெறவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!